#itaste #vsrnaatukolivirunthu #palladam
நாட்டுக்கோழி 🐔🐔🐔 பிரியர்களுக்கு ஒரு நாட்டுக்கோழி விருந்து At V.S.R NaatuKoli Virunthu - Palladam
நீங்கள் நாட்டுக்கோழி பிரியரா? நாட்டுக்கோழி வகைகளை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான இடம்...
Google Maps Location -
https://www.google.com/maps/place/VSR+Naatukozhi+Restaurant/@11.0087789,77.202876,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba9ab30be9e82f3:0x5cea99ab3d7b487f!8m2!3d11.0088892!4d77.2050574
V.S.R நாட்டுக்கோழி விருந்து, கரூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பல்லடம் நகரைக் கடந்ததும் அமைந்துள்ளது.
ஏராளமான பார்க்கிங் இடம் மற்றும் கிராமப்புற கொல்லைப்புறத்துடன் இந்த இடத்தில் நாட்டு கோழி சிந்தாமணி, நாட்டுக்கோழி
பள்ளிபாளையம், நாட்டுக்கோழி நல்லாம்பட்டி, நாட்டுக்கோழி உப்புக் கறி, நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி மிளகுப் வருவல், மட்டன் வருவல், மீன் பொரியல், நாட்டுக்கோழி கரண்டி ஆம்லெட், நாட்டுக்கோழி சின்ன வெங்காயம் முட்டைப் பொரியல், மட்டன் குழம்பு மற்றும் நாட்டுக்கோழி குழம்பு அனைத்தும் கிடைத்தது
எல்லா side dishes விட எனக்குப் பிடித்தது நாட்டுக்கோழி பெப்பர் ஃப்ரை மட்டுமே.., சரியான அளவு மிளகுத்தூள் மற்றும் கறிவேப்பிலையுடன் மிகவும் கச்சிதமாக இருந்தது. கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய dish...
நாட்டுக்கோழி நல்லம்பட்டியும் நல்லாக இருந்தது...
மீன் வறுவல் பெரிய piece பாரா மீன் ஆகும். அதன் வெளிப்புற தோல் மிருதுவாக இருந்தது.. கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.
சிக்கன் சிந்தாமணியும் மற்றும் பள்ளிபாளையமும் நன்றாக இருந்தாலும் நாட்டுக்கோழி பெப்பர் ஃப்ரை இன்னும் சிறப்பாக இருந்தது.
சிக்கன் குழம்பு மற்றும் மட்டன் குழம்பு நன்றாக இருந்தது... சூப்பர் என்று சொல்லமாட்டேன் ஆனால் நன்றாக இருந்தது...
And at last finishing the meal of with patch puli rasam was heaven…, don't miss out on the patcha puli rasam.., at least have a taste of it to know what I mean…
A must-try place...