Showing posts with label rameshwaram cafe. Show all posts
Showing posts with label rameshwaram cafe. Show all posts

Friday, May 29, 2026

இது ஹோட்டலா? இல்ல கோவிலா? 😲

 கோவில் vibe, divine ambience, செம்ம breakfast… Bangalore-ல இந்த place உண்மையிலேயே next level! 🔥😍

Location; https://www.google.com/maps/place/The+Rameshwaram+Cafe+@+Bommasandra/@12.8082966,77.6946353,17z/data=!3m1!4b1!4m6!3m5!1s0x3bae6d7069d4ec39:0xa72f7607b6fc91f0!8m2!3d12.8082914!4d77.6972102!16s%2Fg%2F11z2yb5lq0?entry=ttu&g_ep=EgoyMDI2MDUyNi4wIKXMDSoASAFQAw%3D%3D ஒரு ஹோட்டலா… இல்ல கோவிலா? 🤯 Bangalore Electronic City-ல இருக்கும் The Rameshwaram Cafe-க்கு காலை உணவுக்காக சென்றோம்… ஆனால் இது சாதாரண ஹோட்டல் experience இல்ல! 😍 வெளியே இருந்து பார்த்தவுடன் itself ஒரு கோவில் vibe 🔥 Valet parking, நடுவில் அழகான குளம், அதில் Adiyogi statue… உள்ளே சென்றவுடன் divine music, சிலைகள், temple ambience — உண்மையிலேயே ஒரு ஆன்மிக இடத்தில் இருப்பது போல feel! 🙏






வலது பக்கம் சிறிய cattle shed-ல் cute dwarf cows 🐄 இடது பக்கம் coffee & juice counter ☕

அதற்கு அடுத்தது billing section. Order போட்டதும் bill வாங்கி, நடுவில் இருக்கும் food counters-க்கு கொடுக்க வேண்டும். Dosa counter separate, Pongal & rice items separate — எல்லாமே neatly organized 👌 நாங்கள் try செய்த dishes 🍽️ ✨ Pongal ✨ Medu Vada ✨ Butter Podi Masala Uthappam ✨ Benne Masala Dosa ✨ Bisibele Bath ✨ Mini Sambar Idly ✨ Filter Coffee
Food overall ரொம்ப நல்லா இருந்தது 😋 Karnataka style-ஆ சாம்பார் கொஞ்சம் sweet side இருந்தது, ஆனாலும் எல்லா dishes-மும் super taste! ஆனா என்னை அதிகம் impress செய்தது food இல்ல… அந்த ambience ❤️ எங்கே வேண்டுமானாலும் உட்கார்ந்து சாப்பிடலாம்… steps-ல கூட. prasadam சாப்பிடுற மாதிரி feel 😍


Temple vibe + Amazing food + Peaceful atmosphere = The Rameshwaram Cafe ✨ Bangalore வந்தா கண்டிப்பா try பண்ண வேண்டிய ஒரு இடம்! 🙌
#rameshwaramcafe #bangalorefoodvlog #electroniccitybangalore #southindianfood #tamilvlog #foodreview #bangalorecafe #TempleVibes #dosalover #filtercoffee ----------------------------------------------------